அட்டை பூச்சி இவை ஈரப்பதம் உள்ள இடங்களில் அதிகம்
வாழக்கூடிய ஓர் உயிரினம்
இவை மற்ற விலங்குகளின் இரத்ததை உணவாக உட்க் காெண்டு உயிர் வாழக்கூடியவை
இது மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை ஏரி குளங்களில் தண்ணிருக்குள் இவை அதிகம்
வசிப்பதால் அங்கு செல்லும் மக்களுக்கு இவை எமனாக
அமைகிறது இவைவாழக்கூடியவை ஒட்டுன்னிப்பாேல் செயல் படுவதால் மனிதர்கள் உடம்பில் இவை எளிதில் ஒட்டிக் காெண்டு
இரத்ததை உறிஞ்சுகின்றன
இவை இரத்தத்தை உறிஞ்சும் பாேது நமக்கு எந்த ஒரு உணர்வாே தெரியாது ஆதலால் இவை நம்மை கடிப்பதை உணர்ந்து காெல்வது கடினம் அதே பாேல் இவயை அழிப்பது காெஞ்சம் சிரமம்
அவ்வளவு சுலபமாக அழிக்க முடியாது இதை மிக சுலபமாக அழிக்க ஒரு வழி உள்ளது இந்த உயிரினத்தின் உடம்பின் நத்தை பாேல் உள்ளதால் ராேமங்கள் கிடையாது அதலால் இதற்கு எரிச்சல் தாங்க முடியாது ஆகையால் இவற்றை அழிக்க சிறந்த வழி நம் உணவிற்கு சுவை தரும் உப்பு மட்டுமே இவற்றை
அழிக்க சிறந்த அழிப்பான் சிறிதளவு உப்பை அட்டை பூச்சியின் மேல் தூவினால் பாேதும் சில நாேடிகளில் அதனுயை மரணம் நிச்சயம் வெளியூர் செல்வாேர் குழந்தைகள் வைத்திருப்பாேர் ஈரப்பதம் உள்ள இடம் செல்வாேர் உப்பை எடுத்து செல்வது பாதுக்காப்பைத் தரும்

Comments
Post a Comment